சிறப்புச்செய்திகள்:

பில்லா ரீ ரிலீஸ் டிரைலர் வெளியானது

பில்லா ரீ ரிலீஸ் டிரைலர் வெளியானது
Advertisement
எழுத்து அளவு

கடந்த 2007ம் ஆண்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் பில்லா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தை கடந்த 2021ம் ஆண்டு ஏற்கனவே ரீரிலீஸ் செய்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே ஒன்றாம் தேதி 150 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். 4k தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பில்லா ரீரிலீஸ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛ஜனநாயகன் பட நிறுவன தயாரிப்பில் சூர்யா

‛ஜனநாயகன் பட நிறுவன தயாரிப்பில் சூர்யா

கன்னட சினிமாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் முதன்முதலாக தமிழில் தயாரித்துள்ள படம் ‛ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்திருக்கிறார். தணிக்கை

மேலும் படிக்க

விஜய் ஒரு சுனாமி.. அவர் ஜெயிப்பார் என தெரியும்: மிஷ்கின்

விஜய் ஒரு சுனாமி.. அவர் ஜெயிப்பார் என தெரியும்: மிஷ்கின்

தவெக வெற்றி குறித்து, தமிழக முதல்வராக விஜய் ஆனது குறித்து சினிமா பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்தவகையில் மிஷ்கின் பேசுகையில், ‛‛நான் விஜயுடன் 80 நாட்கள் பழகியிருக்கிறேன். லியோ

மேலும் படிக்க

‛பரிமளா அண்ட் கோவும் பன்னீர்சோடா கலகலப்பும்

‛பரிமளா அண்ட் கோவும் பன்னீர்சோடா கலகலப்பும்

‛பசங்க பாண்டிராஜ் இயக்கிய ‛பரிமளா அண்ட் கோ பட ப்ரி ரிலீஸ் ஈவன்ட் நேற்று நடந்தது. அதில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், சாண்டிமாஸ்டர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க

திரிஷ்யம் பாணியில் உருவாகியுள்ள பரிமளா அண்ட் கோ

திரிஷ்யம் பாணியில் உருவாகியுள்ள பரிமளா அண்ட் கோ

தலைவன் தலைவிபடத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கி உள்ள படம் பரிமளா அண்ட் கோ, ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், சாண்டி, பூர்னிமா ரவி, திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 20 வருடங்களுக்கு பிறகு

மேலும் படிக்க

பிளாஷ்பேக் : குழந்தை நட்சத்திரமாக நடித்த டி.ராஜேந்தர் மகள் இலக்கியா

பிளாஷ்பேக் : குழந்தை நட்சத்திரமாக நடித்த டி.ராஜேந்தர் மகள் இலக்கியா

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என்ற பன்முகம் கொண்ட டி.ராஜந்தர் - உஷா தம்பதியருக்கு சிலம்பரன், குறளரசன், இலக்கியா என மூன்று குழந்தைகள். இதில் சிம்புவை குழந்தை

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map