சிறப்புச்செய்திகள்:

‛லெஜெண்ட் சரவணனை இயக்கும் துரை செந்தில்குமார்

‛லெஜெண்ட் சரவணனை இயக்கும் துரை செந்தில்குமார்
Advertisement
எழுத்து அளவு

தனுஷ் நடித்த கொடி, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரியை வைத்து ‛கருடன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்து இவர் லெஜெண்ட் படத்தில் நடித்த அருள் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லெஜண்ட் படம் திரைக்கு வந்தபின் சரியான கதைகளை தேடி வருவதாக கூறிவந்த சரவணனுக்கு, துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறாராம். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

கிளிம்ப்ஸ் வீடியோவில் புதிய சாதனை படைத்த டிராகன்

கிளிம்ப்ஸ் வீடியோவில் புதிய சாதனை படைத்த டிராகன்

டீசர், டிரைலர் வெளியீடுகள் போல ஒரு படத்தை அறிமுகப்படுத்துவதற்கு கிளிம்ப்ஸ் வீடியோ என ஒன்றை வெளியிடும் பழக்கமும் இருக்கிறது. இதற்கு முன்பு இம்மாதிரியான வீடியோக்கள் சில

மேலும் படிக்க

விஜய் விட்ட இடத்தைப் பிடிக்கிறாரா சூர்யா?

விஜய் விட்ட இடத்தைப் பிடிக்கிறாரா சூர்யா?

தமிழ் சினிமா உலகில் இன்றைய தலைமுறையினரிடம் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நடிகராக விளங்கியவர் விஜய். அவருடைய படங்கள் சுமாராக இருந்தால் கூட 100 கோடி, 200 கோடி என வசூலிக்கும். கடந்த 10 வருடங்களில்

மேலும் படிக்க

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு, தான் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் அசிங்கம்

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

தமிழில் ‛டிமான்டி காலனி 1 மற்றும் 2, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது ‛டிமான்டி காலனி 3ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தபடம்

மேலும் படிக்க

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இதுவரை இந்திய அளவில் 100 கோடி வசூலித்திருப்பதாக

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map