சிறப்புச்செய்திகள்:

வாரிசு இசை வெளியீடு ஏற்பாடுகள் தீவிரம்

வாரிசு இசை வெளியீடு ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement
எழுத்து அளவு

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "வாரிசு" படத்தின் இசை வெளியீடு இந்த வாரம் டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என்றும் உறுதியான தகவல் வந்துள்ளது. விஜய் நடித்து இதற்கு முன்பு இந்த வருடம் வெளிவந்த "பீஸ்ட்" படத்திற்கு எந்த விழாவும் நடத்தப்படவில்லை. எனவே, "வாரிசு" விழா மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யார் நம்பர் 1, பொங்கல் போட்டி, தெலுங்கில் எதிர்ப்பு என சில பல சர்ச்சைகளுக்குப் பின் இந்த வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால் விஜய்யின் பேச்சு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

"வாரிசு" படத்திற்காக இந்த ஒரு விழாவில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு விஜய் தனது குடும்பத்துடன் லண்டன் செல்ல உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு, தான் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் அசிங்கம்

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

தமிழில் ‛டிமான்டி காலனி 1 மற்றும் 2, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது ‛டிமான்டி காலனி 3ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தபடம்

மேலும் படிக்க

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இதுவரை இந்திய அளவில் 100 கோடி வசூலித்திருப்பதாக

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தோழியான பாடகி

மேலும் படிக்க

சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‛கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மற்றும் உலக அளவில் சேர்த்து இந்த வாரத்தில் 200 கோடியை தாண்டும் என்று

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map