Advertisement

சிறப்புச்செய்திகள்

90ஸ் Vs லேட்டஸ்ட் : ஹீரோக்களின் ஓப்பனிங் பாடல்... ரசிகர்களை கவர்வதில் எது பெஸ்ட்? | சல்மான்கானின் 'மாத்ருபூமி' விரைவில் திரைக்கு வருகிறதா? | வெங்கடேஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ், டிம்பிள் ஹயாதி! | டி.ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இளையராஜா | திரிஷாவுக்கு நடிகை அம்பிகா கொடுத்த அட்வைஸ்! | ஆணவக் கொலைக்கு கடும் தண்டனை வேண்டும் : அனு மோல் | இளையராஜா, சரத்குமாரை சந்தித்த எழுத்தாளர் சங்கத்தினர் | ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் 'மகாராஜா' | ‛லீடர்ஷிப்' பற்றிய விமர்சனம் : விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி ஆதரவு | பிளாஷ்பேக்: இமேஜிற்கு பொருந்தாத கதை.. ஏமாற்றம் தந்த எம் ஜி ஆரின் “தாலி பாக்கியம்” |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.கே.நகர் எம்எல்ஏ.,வாக ரவி மோகன்: 'கராத்தே பாபு' பட 'அப்டேட்'

29 ஜன, 2025 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Ravi-Mohan-as-RK-Nagar-MLA-in-Karathey-Babu-Movie
Advertisement


'காதலிக்க நேரமில்லை' படத்தை தொடர்ந்து 'ஜீனி', சிவகார்த்திகேயனின் 25வது படம் ஆகியவற்றில் பிஸியாக நடித்து வரும் ரவி மோகன், அடுத்ததாக 'டாடா' இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ரவி மோகனின் 34வது படமான இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

'கராத்தே பாபு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிமுக வீடியோவில், தமிழக சட்டசபையில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,வாக ரவி மோகன் நடித்துள்ளார். அதிலும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ.,வாக நடித்திருக்கும் அவர், சண்முக பாபு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் முதல்வராக நாசரும், எதிர்க்கட்சி தலைவராக கே.எஸ்.ரவிக்குமாரும் நடித்துள்ளனர். இந்த அறிமுக வீடியோ டீசர் வைரலாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ஆண்டனியின் 25வது படத்திற்கு இரு தலைப்புகளா?: 'சக்தித் திருமகன், பராசக்தி' என இரு போஸ்டர்கள் வெளியீடுவிஜய் ஆண்டனியின் 25வது படத்திற்கு இரு ... பெண்ணியம் பெயரில் கண்ணியம் கெடுக்கும் படம் : வரப்போகுது ‛‛பேட் கேர்ள்'': ‛‛டீசிங்'' செய்யும் ‛‛டீசர்''!! பெண்ணியம் பெயரில் கண்ணியம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap