'அலைஸ் ருக்மிணி' அழகான அனுபவமாக இல்லை என்றால் சினிமாவை விட்டு விலகுகிறேன் - நானி அதிரடி | தென் மாநிலங்களில் 400 கோடி வசூல் கடந்த 'ராமாயணா' | காசி அண்ணா தியேட்டரில் கைலாயம் போல் செட் அமைத்த ரசிகர்கள் | வில்லியாக நடிக்க ஆசை: 'மொத ராத்திரி' பானு பிரியா | அழகிற்கு அப்படி என்ன மெனக்கெடல் ஸ்ரீபவியின் ரகசியம் | 'ஏஒடி' படம் பார்த்துவிட்டு சவாலில் தோல்வி : ஒரு லட்சம் கொடுத்த இயக்குனர் சுகுமார் | 'டேர் டெவில்' தொடர் படப்பிடிப்பு : அஜித்தின் அன்புக் கட்டளை | பத்ரகாளி, அருந்ததி, அண்ணாத்த : ஞாயிறு திரைப்படங்கள் | சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ் | பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் |

மணிரத்னம் இயக்கத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த படம் தக் லைப். ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் முதல் நாளிலிருந்தே இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. 250 கோடியில் தயாரிக்கப்பட்டு 97 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. தற்போது இந்த படம் திரைக்கு வந்து 28 நாட்கள் ஆகும் நிலையில் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த படம் கன்னடத்தில் வெளியாகாத நிலையில் தற்போது ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.




