வருங்கால மனைவிக்காக 300 கோடியில் சொகுசு பங்களா கட்டுகிறாரா பிரபாஸ்? | ஆண் குரலில் பாடி அசர வைத்த ஜானகி | என் வாழ்வில் மிக துயரமான நாள் : பி சுசீலா உருக்கம் | ஜானகிக்கு லண்டன் நிகழ்ச்சியில் இளையராஜா அஞ்சலி | பாடகி ஜானகி மறைவு : துணை ஜனாதிபதி, முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் | 'நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...' - மறக்க முடியாத எஸ் ஜானகியின் முத்தாய்ப்பான பாடல்கள்! | இசை உலகில் இருந்து விடைபெற்ற 'அன்னக்கிளி' எஸ் ஜானகி : 'இசையரசி'யின் வாழ்க்கை பயணம் | பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி காலமானார் | ‛என்ன விலை' படத்தில் வக்கீலாக நிமிஷா சஜயன் | அகில் படத்திற்கு வாழ்த்து சொன்ன சமந்தா |

தமிழில் பிரபலமான காமெடி நடிகர் ஷா ரா. ‛‛நட்பே துணை, கோமாளி, ஆக் ஷன், ஓ மை கடவுளே'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛4 மணிக்கு தூக்கமில்லாமல் சுற்றுகிறேன். இப்போது எல்லாம் படம் பேசுபவர்கள் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு பாலோயர்கள் உள்ளனர் என கேட்கின்றனர். அதை வைத்து தான் சம்பளமே பேசுகின்றனர். நான் எப்படி பாலோயர்களை அதிகப்படுத்துவது. என்கிட்ட கவர்ச்சி இல்லையே, மொழுமொழுனு கன்னம் இல்லையே, வித்தியாசமா தாடி தான் இருக்கு. ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்க, தூக்கமின்றி தவிக்கிறேன்'' என நகைச்சுவை கலந்த புலம்பலை வெளிப்படுத்தி உள்ளார்.




