Advertisement

சிறப்புச்செய்திகள்

விமல், ஸ்ரேயா நடிப்பில் 'சண்டக்காரி': 7 ஆண்டுக்கு பின் செப்.18ல் ரிலீஸ் | மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித் | துருவ் விக்ரம் - ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்-தெலுங்கு இருமொழி ஆக்ஷன் படம் | அன்பால் தான் விஜய் முதல்வரானார் : 'ஆகாயம்' பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!! | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, காந்தாரா - ஞாயிறு திரைப்படங்கள் | லண்டன் கார் ரேஸை துவக்கி வைத்த முதல்வர் விஜய் : ஆரத்தழுவி வரவேற்ற நடிகர் அஜித் | அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக் | 2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' | தொடர்ச்சியாக வெளியீடுகளுக்குத் தயாராகும் தமிழ் சினிமா | ‛சேயோன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அன்பே டயனா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

18 ஜூன், 2026 - 04:38 IST
எழுத்தின் அளவு:
Anbe-Diana-release-date-announced
Advertisement


வட மாவட்ட தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை அழுத்தமாக சொன்ன படம் 'ஜமா'. அதை இயக்கி நடித்தவர் பாரி இளவழகன். அவரின் அடுத்த படம் 'அன்பே டயானா'. வட சென்னை பின்னணியில் படம் நகர்கிறது. இந்த படம் ஜூலை 17 ரிலீஸ் ஆகிறது. பாரி இளவழகன் ஜோடியாக, 'நீக்' (NEEK) பட ஹீரோயின் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

'குட் நைட்', 'டூரிஸ்ட் பேமிலி' போன்ற படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை வழங்குகிறது. காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பெண், வட சென்னை பையன் காதலை சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தகவல்.

நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் திலகனின் மகன்30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ... மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் உபேந்திரா? மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap