‛என்ன விலை' படத்தில் வக்கீலாக நிமிஷா சஜயன் | அகில் படத்திற்கு வாழ்த்து சொன்ன சமந்தா | எழுத்தாளர் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேரன் | அனுஷ்கா பட இயக்குனர் மீது 3.5 கோடி மோசடி வழக்கு | ஜீவா பட வெற்றியைத் தொடர்ந்து மம்முட்டியை இயக்கும் இயக்குனர் | மனைவியை ஏமாற்ற நினைத்ததில்லை : மாதவன் | முதல்நாள் வசூலில் சாதனை படைக்குமா தமிழக முதல்வரின் ‛ஜனநாயகன்' | கட்டா குஸ்திக்காக வேறு படங்களில் நடிக்கவில்லை : ‛மீனு மிஸ்' மோக்ஷா | சினிமாவுக்கு வந்த வில்லுப்பாட்டு மாதவி | ஜனநாயகன் படத்தில் 12 கட் : அது பற்றிய விபரம் இதோ... |

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தியில் நடிக்கிறார். திருமணத்திற்கும் பிறகும் பிஸியாக நடிகையாக வலம் வரும் வருகிறார். அதோடு பேஷன் நிகழ்வு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் சற்று கிளாமரான உடையிலும் வலம் வருகிறார். சமயங்களில் இது விமர்சனமும் ஆகிறது.
இதுபற்றி ரகுல் கூறுகையில், ‛‛நடிகைகளின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் திருமணம் தடையாக இருக்காது. திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமாக பயணிக்க முடியும். அதேப்போல் கவர்ச்சி விஷயத்தில் அதை தவறாக பார்க்காமல் கலையின் வெளிப்பாடாக பார்க்கும் மனப்பான்மை உருவாக வேண்டும். கவர்ச்சியில் எல்லை மீறாத வரை தவறில்லை'' என்கிறார்.




