Advertisement

சிறப்புச்செய்திகள்

20 வருட நட்பு : ஓடிடியில் வெளியான நயன்தாரா, கீத்து மோகன்தாஸ் படம் | ராணி முகர்ஜிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் | திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்திய வெங்கி அட்லூரி | இருமுடி படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியா பவானி சங்கர் | சைப் அலிகான் ஒரு முதிர்ச்சியடைந்த குழந்தை : பிரியதர்ஷன் | ஸ்பிரிட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு : தீவிர உடற்பயிற்சியில் இறங்கும் பிரபாஸ் | 'ராம் இன் லீலா' படத் தலைப்புக்குத் தணிக்கை சிக்கல் ? | 25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரவீனா டாண்டன் | ‛மண்டாடி' : 'உசுரே நீதான் புள்ள' பாடல் வெளியீடு | நாகார்ஜூனாவிற்குள் இருக்கும் போன் ஹேக் பயம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி, இந்த வாரம் தெரிந்துவிடும்…

06 ஜூலை, 2026 - 03:47 IST
எழுத்தின் அளவு:
Janyayan-release-date-will-be-known-this-week...
Advertisement

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.

இப்படத்திற்கு 13 வெட்டுக்களைக் கொடுத்து 'ஏ' சான்றிதழ் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோலிவுட் வட்டாரத் தகவல்படி இந்த வாரம் வெள்ளிக் கிழமைக்குள் இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்கிறார்கள். அப்படி கிடைத்தால் படம் ஜூலை 17ல் வெளியாக வாய்ப்புகள் அதிகம். அப்படி கிடைக்கவில்லை என்றால் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போக வாய்ப்புகள் உள்ளதாம்.

படத்திற்கான சென்சார் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம். இப்படம் வெளிவருவதைப் பொறுத்து இதற்கு முன்பு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட சில படங்களின் தேதிகள் மாற வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛பாஸ் ஸ்கேம்' மூலம் ரூ.38.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி : கமல் நிறுவனம் புகார்‛பாஸ் ஸ்கேம்' மூலம் ரூ.38.50 லட்சம் ... 'கட்டா குஸ்தி 2' : 3 நாள் வசூல் என்ன தெரியுமா? 'கட்டா குஸ்தி 2' : 3 நாள் வசூல் என்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Karthikeyan - Madurai,இந்தியா
07 ஜூலை, 2026 - 02:07 Report Abuse
Karthikeyan எல்லாரும் ஹெச் டி ப்ரிண்ட்ல படத்தை பார்த்துட்டானுக .. இனி வயசுக்கு வந்தா என்ன..? வரலேன்னா என்ன ..??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap