Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல்வர் விஜய் தொடங்கிவைத்த போட்டி: அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? | 12 ஆண்டுகால 'திரிஷ்யம்' பயணம் குறித்து அபிஷேக் பதக் நெகிழ்ச்சி! | லோகேஷ் கனகராஜ் படத்தை கைவிட்ட அமீர்கான்: மற்றொரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கிறார்! | பூமியிலிருந்து வேற்று கிரகத்திற்கு செல்ல வழி என்ன? இயக்குனர் கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு! | 'மயோசிடிஸ்' நோய் கற்றுத்தந்த பாடம்: சமந்தா | 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் நடிக்கிறாரா விஜய் | விஜய் ரசிகராக நடிக்கும் முன்னாள் திமுக எம்எல்ஏ | தம்பியை கலாய்த்தார், சிவாஜியை புகழ்ந்தார் இளையராஜா | பிளாஷ்பேக்: “மணமகள்” திரைப்படம் தந்த மதிப்பிற்குரிய அறிமுகங்களும், மகத்தான மாற்றங்களும் | மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய நடிகர்கள்: 5 ஆபத்தான ஷூட்டிங் விபத்துகள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : முதல் நாள் வசூல் எவ்வளவு ?

15 ஆக, 2026 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Vishwanath-&-Sons-How-much-is-the-first-day-collection
Advertisement

சூர்யா, மமிதா பைஜு, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நேற்று வெளியான படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இப்படம் முதல் நாள் வசூலாக சுமார் 30 கோடியை நெருங்கியிருக்கலாம் என முதற்கட்ட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சுமார் 20 கோடியும், வெளிநாடுகளில் சுமார் 10 கோடியும் வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் இருவரும் தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது.

சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் முதல் வார இறுதி வசூலாக 147 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். அந்த வசூலை இந்தப் படம் கடக்குமா என்பது இரண்டு நாட்களில் தெரிய வரும்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் இப்படத்திற்கு 35 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான மற்றொரு படமான விஷால் நடித்த 'மகுடம்' படத்திற்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உச்சம் தொட்ட நடிகர்கள்வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உச்சம் ... ரூ.100 கோடி வசூலைத் தொடுமா 'டிசி' ரூ.100 கோடி வசூலைத் தொடுமா 'டிசி'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap