Advertisement

சிறப்புச்செய்திகள்

ராமரின் பெயரில் உருவாகும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அனஸ்வரா ராஜன் | அட்லி - அல்லு அர்ஜூன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிரித்விராஜ் | இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் "கடவுள் தந்த பரிசு" | 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் சூர்யா: தீபாவளிக்கு ஜீத்து மாதவன் படம் ரிலீஸ்? | '6 ஆண்டுகளாக அலைந்தோம், ஹீரோவை மாற்றணும்னு சொன்னாங்க': 'மொத ராத்திரி' இயக்குனர் ராஜாகருப்பசாமி | டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நானா படேகரின், 'தி கன்பெஷன் ஆப் மேரி' | கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 9 வயதில் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த ஸ்ரீலீலா! | அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 'தி கன்க்ளூஷன்' படத்தின் டிரைலர் விழா கோவாவில் நடக்கிறது! | 'சர்தார்' படத்தை விட 'சர்தார்- 2 ' பத்து மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்! -சொல்கிறார் கார்த்தி | புதிதாக கபே தொடங்கிய நண்பருக்கு சல்மான் கான் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கூட தொட முடியலையே : ராஷ்மிகா வருத்தம்

19 ஆக, 2026 - 06:03 IST
எழுத்தின் அளவு:
Cant-even-touch-it-from-a-handshake-distance-Rashmika-Sorry
Advertisement

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் மைசா மற்றும் ரணபாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மைசா படப்பிடிப்பின் போது அவருக்கு இடுப்புப் பகுதியில் உள் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொண்டு, தற்போது தனது வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார். இந்த காயத்தில் இருந்து முழுமையாகக் குணமடையும் வரை உணவு மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளைத் தொடக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியதால் அவற்றைத் தவிர்த்து வருகிறார் ராஷ்மிகா.

அதேசமயம், இனிப்பு வகைகளை உண்ண முடியவில்லை என்கிற வருத்தத்தை நகைச்சுவையாகத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, நீச்சல் குளத்தில் உள்ள ஒரு பந்தை நாய் ஒன்று தொடர்ந்து பிடிக்க முயல்கிறது; அது பலமுறை முயன்றும் அதனால் பிடிக்க முடியவில்லை. இந்த வீடியோவை பதிவிட்டு, "ஒவ்வொரு நாளும் என் கண் முன்னால் இனிப்பு மற்றும் சுவையான பதார்த்தங்களைச் சுற்றிப் பார்க்கும்போது இதுதான் எனக்கும் நடக்கிறது" என்று தனக்கு விருப்பமான உணவு கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் அதைத் தொட முடியாத தனது இயலாமையை நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிறிஸ்டோபர் நோலன் படம்.... ஒரு நாள் நிஜமாகும் : சாய் அபயங்கர்கிறிஸ்டோபர் நோலன் படம்.... ஒரு நாள் ... 94 வயதான சவுகார் ஜானகிக்கு செயற்கை சுவாசம் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது? 94 வயதான சவுகார் ஜானகிக்கு செயற்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap