Advertisement

சிறப்புச்செய்திகள்

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நானா படேகரின், 'தி கன்பெஷன் ஆப் மேரி' | கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 9 வயதில் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த ஸ்ரீலீலா! | அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 'தி கன்க்ளூஷன்' படத்தின் டிரைலர் விழா கோவாவில் நடக்கிறது! | 'சர்தார்' படத்தை விட 'சர்தார்- 2 ' பத்து மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்! -சொல்கிறார் கார்த்தி | புதிதாக கபே தொடங்கிய நண்பருக்கு சல்மான் கான் எச்சரிக்கை | தெலுங்கில் நான் தேடிப்போகிறேன்... தமிழிலோ என்னை தேடி வருகிறது. ; நடிகர் சந்தீப் கிஷன் | கணவருடன் ஷூட்டிங்கை முடித்த கையோடு அவரது தம்பி பட புரமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா | சிவகாமியின் செல்வன், முத்து, தாய் கிழவி - ஞாயிறு திரைப்படங்கள் | அரசியலுக்கு வருகிறேனா? ரவிமோகன் சொன்ன விளக்கம் | மோகன்லாலின் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு நிறைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛தி டார்க் ஹெவன்' படம் செப்., 18ல் ரிலீஸ்

24 ஆக, 2026 - 04:03 IST
எழுத்தின் அளவு:
The-Dark-Heavento-release-on-September-18
Advertisement

டி3 படத்தை இயக்கிய பாலாஜி இயக்கி உள்ள படம் ‛தி டார்க் ஹெவன்'. இதில் சித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸில் வந்த தர்ஷிகா, ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.

முழு நீள சஸ்பென்ஸ், கிரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படம் திரில்லராக இருந்தாலும் ஒரு வெட்டு இல்லாமல் சென்சாரில் சான்றிதழ் வாங்கி உள்ளனர். ஒரு கொலை அதன் பின்னணியில் நடக்கும் துப்பறிவை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த படம் கடந்த ஜூலை 16ம் தேதியே வெளியாக வேண்டியது. அப்போது நிறைய படங்கள் வந்ததால் ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது செப்டம்பர் 18ல் படம் ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தாண்டு ஜன., 8ல் ‛மகாகாளி' ரிலீஸ்அடுத்தாண்டு ஜன., 8ல் ‛மகாகாளி' ரிலீஸ் மூன்றே நாளில் 80 கோடி கடந்த 'இருமுடி' மூன்றே நாளில் 80 கோடி கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap