Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆடை விவகாரம் : கங்கனா, கிர்த்தி டிஷ்யூம் டிஷ்யூம் | நான் தண்ணி, தம் அடிப்பதில்லை : கவின் | இடுப்பு காயத்திற்கு பிறகு முதல்முறையாக வெளியே வந்த ராஷ்மிகா | வாரணாசிக்கு பிறகு அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிக்கிறாரா மகேஷ் பாபு? | பெளசி வெளிநாட்டு உரிமைகள் விற்பனை : டிசம்பரில் ரிலீஸ் உறுதி | 400 மரங்களுக்கு நடுவில் சுனில் ஷெட்டியின் கனவு இல்லம் | பிரேமலு படத்திற்கு முன்பே உருவான கதை தான் பெத்லகேம் குடும்ப யூனிட் | தனது டூப் நடிகரின் இதய அறுவை சிகிச்சை செலவை ஏற்ற சல்மான் கான் | கியாரா அத்வானி தப்பித்தார் : விக்னேஷ் சிவனின் சுய கிண்டல் | ஓ.டி.டி v/s தியேட்டர்கள்... கண் துடைப்பா, காலத்தின் கட்டாயமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரைப்படங்களில் ‛கஞ்சா' பயன்படுத்தும் காட்சி இருக்க கூடாது : ஜிவி பிரகாஷ்

24 ஆக, 2026 - 06:15 IST
எழுத்தின் அளவு:
Films-shouldnt-have-scenes-usingkanja-GV-Prakash
Advertisement

திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என்பது தான் எனது விருப்பமும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

முருகு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமான நிஞ்சா, தஞ்சாவூரில் இன்று துவங்கியது. நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். பட விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ், ‛‛தஞ்சாவூரை மையப்படுத்தி நிஞ்சா படம் உருவாகி வருகிறது. இந்த கதையை கூறிய உடனே எனக்கு பிடித்து விட்டது. காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் . குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகும். இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. பொதுவாக திரைப்படங்களில் கஞ்சா' பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் எனது விருப்பமும் என தெரிவித்தார்.

முன்னதாக ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் படக்குழுவினருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டாக்சிக்  எனக்கு புதிய பாதையை அமைக்கும் : யஷ்  நம்பிக்கைடாக்சிக் எனக்கு புதிய பாதையை ... தமிழில் வெளியாகும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' தமிழில் வெளியாகும் 'பெத்லகேம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

manituticorin - Tuticorin,இந்தியா
25 ஆக, 2026 - 10:08 Report Abuse
manituticorin நல்ல கருத்து. அதோடு கூட மது அருந்தும் காட்சிகளையும் குறிப்பாக ஹீரோ தடை செய்ய வேண்டும்.
Rate this:
karthik - chennai,இந்தியா
25 ஆக, 2026 - 08:08 Report Abuse
karthik கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... எத்தனையோ பேர் எவ்வளவோ சொன்னார்கள் புத்தி இல்லாத சினிமா கும்பல் கேட்கவில்லை..இன்று சமுதாயம் முழுதும் சீரழிந்துகொண்டிருக்கிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap