என் அம்மா, முதல்வரான என் அப்பாவுக்கு நன்றி - சிக்மா பட விழாவில் ஜேசன் சஞ்சய் பேச்சு | இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ஆஸ்கருக்கு செல்கிறது | 'தி பாரடைஸ்' விளம்பர நிகழ்வுகளில் கயாடு லோஹர் பங்கேற்காதது ஏன்? | 'சர்தார்-2' தோல்விக்கு பின் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தும் கார்த்தி! | அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' 2027 கோடையில் வெளியாக வாய்ப்பு! | மனீஷ் சர்மா இயக்கத்தில் நடிக்கும் சாரா அர்ஜுன் | பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றி ரகசியத்தை பகிர்ந்த பஹத் பாசில்! | ரணபாலி படத்தின் 130 நாள் படப்பிடிப்பு நிறைவு | ஸ்ரீதேவியின் சென்னை சொத்து பிரச்சனை : மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு | மகனுக்கு வழிவிட்ட தந்தை |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா படங்களுக்கு பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார். தேசிய விருது பெற்ற இவர் 'போர்ப்ஸ்' இதழில், இந்தியாவின் ஷோஸ் 'டாப்பர்ஸ்' 2026 சிறப்பு பதிப்பின் அட்டைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.
'புஷ்பா : தி ரைஸ்' மற்றும் 'புஷ்பா 2 : தி ரூல்' படத்தின் தாக்கம், பல்வேறு மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து ரசிகர்களுடன் வலுவான தொடர்பை அல்லு அர்ஜுன் உருவாக்கியுள்ளார். அவரது தனித்துவமான ஸ்டைல், ஐகானிக் மேனரிசம், ரசிகர்கள் பட்டாளம் ஆகியவை, இன்றைய இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் உள்ளார்.