Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் இடத்தை நோக்கி முன்னேறுகிறாரா மமிதா பைஜூ? | பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் | குழந்தை தான் முக்கியம், பிக்பாஸ் முக்கியமல்ல : ஆடை வடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா | ரஜினியின் ஜெயிலர் 2 வில் திருத்தமா? | மோகன்லாலின் ‛ஆபரேஷன் கங்கா' | இம்மார்ட்டல் படத்தின் புரொமோஷனில் பங்கேற்காதது ஏன்? - கயாடு லோகர் கொடுத்த விளக்கம் | கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம்: வெப் தொடராக வெளியாகிறது | பிளாஷ்பேக்: வில்லங்க கதையும், வெட்டிச் சாய்த்த தணிக்கையும் | பிளாஷ்பேக் : 3 முறை சினிமாவான 'பட்டினத்தார்' வாழ்க்கை | மனைவியை விவாகரத்து செய்தார் கன்னட நடிகர் துனியா விஜய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா அப்படி... கயாடு லோகர் இப்படி

05 செப், 2026 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-is-like...-Kayadulohar-is-like-this.
Advertisement

நயன்தாரா அக்காவாக நடித்த டாக்சிக் படம் வெற்றி அடையவில்லை, படு தோல்வி. ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த ஹாய் படம் வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஆனால் சென்னையில் தியேட்டர் விசிட் அடித்தார். நான் பேட்டி கொடுக்க மாட்டேன், விளம்பர நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்ற பாலிசியை இந்த படத்தில் மாற்றி உள்ளார். அவரே படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் ஹாய் படத்தை ஆர்வமாக விளம்பர படத்திய தாக தகவல். மற்ற படங்களுக்கு அது தொடருமா என தெரியவில்லை.

துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கயாடு லோஹர், தமிழ் படமான இம்மார்டலை புறக்கணித்தார். தமிழில் டிராகனுக்கு முன்பு நடித்த படம் இம்மார்டல். அதை ஏன் புறக்கணித்தார், சம்பள பிரச்னையா? ஈகோ பிரச்னையா என தெரியவில்லை. அவர் மீது இம்மார்டல் படக்குழு கடும் கோபத்தில் இருக்கிறதாம். ஐ ஆம் கேம் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்மார்டலில் கயாடு நடிப்பு, அழகு பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூன்றே ஆல்பம்…. 1000 மில்லியன் பார்வைகளைப் பெற்ற சாய் அபயங்கர்மூன்றே ஆல்பம்…. 1000 மில்லியன் ... சண்டை காட்சிக்கு ஐஸ்வர்ய லட்சுமி நன்றி : எனக்கு அப்படி தலைமுடி இல்லை - மோக் ஷா சண்டை காட்சிக்கு ஐஸ்வர்ய லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap