தமிழ் சினிமாவில் உழைப்பால் உச்சம் தொட்ட வாரிசு நட்சத்திரங்கள் | காட்பாதர் படம் பார்த்துவிட்டு முகேஷை டென்சனாக்கிய மணிரத்னம் : உண்மையை உடைத்த சுகாசினி | 12 வருடங்களுக்கு பிறகு உருவான நாங்கேலி இசை ஆல்பத்தில் நடித்த நிகிலா விமல் | கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 2 மாதம் பயிற்சி எடுக்கும் அமீர்கான் | ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கு : டிச., 3ல் கெனிஷா ஆஜராக உத்தரவு | நவம்பர் மாத இறுதி : ஓடிடியில் வெளியாகும் புதிய படங்கள்....! | அயோத்தியில் நாளை தொடங்கும் அர்ஜூன் படம் | விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்' பொங்கல் ரிலீஸ் உறுதி | அமித் ஷா உடன் ‛ராமாயணா' படக்குழுவினர் சந்திப்பு | பெண் இயக்குநர்களை பிரித்து பார்க்காதீர்கள் : பவ்யா திரிகா வேண்டுகோள் |

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'இம்மார்டல்' பட நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய ஜி.வி.பிரகாஷ், ''படம் பார்ப்பவர்களுக்கு பயம் வருமா. படம் வெற்றி அடையுமா என பயந்தோம். ஆனால் நாளுக்கு நாள் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்தது. பல ஊர்களில் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் வந்தது. இப்போது படம் ஹிட். இந்த படத்தின் வெற்றிக்கு சாம் சி.எஸ் இசையும் ஒரு காரணம்'' என்றார்.
ஹீரோ, இயக்குனர், இசையமைப்பாளருக்கு தயாரிப்பாளர் பரிசளித்தார். ஹீரோவுக்கு பைக் கொடுத்தார். இதற்கு முன்பு நடந்த இம்மார்டல் நிகழ்ச்சிகளை ஹீரோயின் கயாடு லோகர் கலந்து கொள்ளவில்லை. நேற்றும் வரவில்லை. படக்குழுவுக்கும் அவருக்கும் என்ன பிரச்னை என யாருக்கும் பிடிபடவில்லை. என்ன பிரச்னை என கயாடு பேசுவாரா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.