Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா | நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம் | தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா! | அறம் பட பாணியில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கும் தபு | தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா! | மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜூன் புகார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தி பாரடைஸ் : முதல் தகவல் அறிக்கை

24 செப், 2026 - 10:17 IST
எழுத்தின் அளவு:
The-Paradise-First-Information-Report
Advertisement

2026ம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படங்களில் இன்று வெளியான 'தி பாரடைஸ்' தெலுங்குப் படமும் இருக்கிறது. இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நானி, கயாடு லோஹர், மோகன் பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம்.

இந்தப் படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்களுக்கு ஏனோ 'டாக்சிக்' படத்தின் ஞாபகம் வந்துவிட்டுப போனது. அதே மாதிரியான ஆக்ஷன் காட்சிகள், வன்முறைக் காட்சிகள், மேலும் 'ஏ' சான்றிதழ் என ஒரு சில பொருத்தங்கள் இரண்டு படத்திற்கும் இருந்தன.

நேற்று இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் நடந்தது. படத்தைப் பார்த்த பலரது கருத்துக்கள் பாசிட்டிவ்வாக அமையவில்லை. உணர்வுபூர்மான ஒரு மையக் கதையைக் கொண்ட படமாக இருந்தாலும் உணர்வுபூர்வமான நிறைய காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை குறைவாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும் படத்திற்கான முன்பதிவு சிறப்பாக இருப்பதால் முதல் நாள் வசூல் நானியின் முந்தைய படங்களை விட அதிகம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் விமர்சனங்களை மீறி இந்தப் படம் எப்படியான வசூலைப் பெறும் என்பதை வார இறுதி நாட்களே தீர்மானிக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துணிந்து செய்தேன் : ராஷ்மிகாதுணிந்து செய்தேன் : ராஷ்மிகா ஓடிடி-யில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' புதிய சாதனை ஓடிடி-யில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap