ராஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்! - விஜய் தேவரகொண்டா | அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா | டிக்கெட் விற்பனை: முன்னணியில் நானியின் 'தி பாரடைஸ்' | குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு: வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்! | ஜேசன் சஞ்சயை வைத்து படம் இயக்குவது எப்போது? ஓபனாகப் பேசிய இயக்குனர் அட்லி | இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: திரையுலகினர் இரங்கல் | பிளாஷ்பேக்: 'புதுமை இயக்குநர்' ஸ்ரீதரின் இயக்கத்தில் புதிதாக இணைந்த ரஜினிகாந்த் | 3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு... | மண் ராசி கை கொடுக்கும்: 'சேதுபூமி' நடிகை தீபாவின் தில் | வெத்து பந்தா காட்டும் பூ நடிகை |

நடிகர் சூர்யா சமீபகாலமாக தனது ரசிகர் மன்றங்களை விரிவுப்படுத்தி வருகிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை கூட்டி அவர்கள் மத்தியில் பேசி வருகிறார். இந்நிலையில் அப்படி ரசிகர் மத்தியில் அவர் பேசியது வைரலாகி வருகிறது. சென்னை பரணிபுத்தூரில் இன்று நடந்த ரசிகர் மன்ற நிர்வாகி கூட்டத்தில் அவர் பேசிய வைரல் ஆகி வருகிறது.
அதில், ‛‛அன்பை மட்டுமே விதைப்போம். ஒரு சமூக ஊடகத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டான் என்பதற்காக நாமளும் பேச ஆரம்பிக்கும் போதுதான் நாம காயப்பட்டுப் போவோம். நாம நாமாகவே இருப்போம். அவங்க அவங்களாகவே இருக்கட்டும். நாம எதுவும் பேசத் தேவையில்லை. அவங்களுக்குப் புரிய வைக்கணும், மாத்தணும்னு முயற்சி பண்ணா கொஞ்சம் கஷ்டம்.. சில பேருக்கு புரியும். முக்காவாசி பேருக்கு அது புரியாது. உங்க ஆற்றலை வீணாக்கிக்க வேண்டாம். உங்களுக்குப் பிடிச்சதை நேர்மையா தினமும் தினமும் பண்ணுங்க. நிச்சயமா வெற்றி கிடைக்கும்'' என்றார்.




