பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை-அதிர்ச்சி சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை தயாரிப்பாளர் உடலை கைப்பற்றி அடையாறு போலீஸ் விசாரணை தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை சில வாரங்களாக நெருங்கியவர்களை கூட தொடர்பு கொள்ளாமல் இருந்ததாக தகவல் உயிரை மாய்த்த ராஜனுக்கு வயது 85