சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

தெலுங்கில் 2024-ல் வெளியான 'தேவகி நந்தனா வசுதேவா' படத்தில் அறிமுகமான மானசா வாரணாசி, முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'கபுள் பிரண்ட்லி' படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்ததாக தெலுங்கில் சர்வானந்த்துக்கு ஜோடியாகப் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் மானசா வாரணாசி.
பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்குகிறார். உறவுகள் மற்றும் ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தில், நவீன சிந்தனைகளுடன் கூடிய, அதேசமயம் பாரம்பரிய குடும்பப் பண்புகளையும் மதிக்கக்கூடிய ஒரு சமகாலத்துப் பெண் கதாபாத்திரத்தில் மானசா வாரணாசி நடிக்கிறாராம். வரும் 2027 சங்கராந்திப் பண்டிகையில் இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.




