சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரைக்கு வந்த படம் 'இருமுடி'. பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடி மைல்கல்லைத் தாண்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக உருவெடுத்து பல சாதனைகளைப் படைத்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படம் மற்ற படங்களின் கடுமையான போட்டிக்கு மத்தியிலும் திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலை செய்து வருகிறது.
இதற்கிடையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இருமுடி படத்தை செப்டம்பர் 18 முதல் பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அந்த ஓடிடி தளத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா, சாய்குமார், ரமேஷ் இந்திரா மற்றும் ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.




