சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
2023ம் ஆண்டு வெளிவந்து 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. சுமார் ஒரு வருட காலமாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்ததை முன்னிட்டு அடுத்து படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இந்தப் படம்தான் முதலிடத்தில் இருக்கிறது.




