சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'புலி முருகன்' படத்தை இயக்கியவர் இயக்குனர் வைசாக். தற்போது இவர் பிரித்விராஜ் நடிப்பில் 'கலிபா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். மாளவிகா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், நடிகர் மோகன்லால் 'மாம்பரக்கல் அகமது அலி' என்கிற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பிரித்விராஜின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல்பாக படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மோகன்லால் தற்போது இப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இது குறித்த சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.




