Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பே டயானா முதல் மைக்கேல் ஜாக்சன் பயோபிக் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | ரிலீசிற்கு முன்பே 'ஏ' சான்றிதழ் கிடைக்கும் என 'ஸ்பிரிட்' இயக்குனர் ஆரூடம் | குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாதுரி தீட்சித் | தாமதமாகும் பென்ஸ் : தாடி எடுக்க முடியாத விரக்தியில் நிவின்பாலி | இப்படி தான் சினிமா எடுக்குறாங்களா? பிரமாண்ட தோற்றத்தை உருவாக்கும் சிறிய நுணுக்கங்கள் | 'சந்திரோல்சவம்' : மீண்டும் ஒரு மோகன்லால் படம் ரீ ரிலீஸுக்கு தயார் | டாக்சிக் முதல்நாளில் ரூ.150 கோடி வசூல் | சன்னி லியோன் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மூத்த தெலுங்கு நடிகர் ஜி.வி.நாராயண ராவ் மரணம் | ஒருபோதும் மாற மாட்டேன் - பிரியா பவானி சங்கர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : பாலிவுட்டில் நடித்த பிரசாந்த்

20 ஆக, 2026 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Flashback-Bollywood-actor-Prashant
Advertisement

ஹிந்தி படங்களின் ரீமேக்கில் பிரசாந்த் தற்போது நடித்து வருகிறார். ஆனால் அவர் நேரடியாக சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 1990ல் பிரசாந்த் அறிமுகமான படம் 'வைகாசி பொறந்தாச்சு'. இந்த படத்தை ராதா பாரதி இயக்கினார், காவேரி நாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெரும் வெற்றி பெற்று பல மொழிகளில் ரீமேக் ஆனது. இந்த படம் ஹிந்தியில் 'ஐ லவ் யூ' என்ற பெயரில் ரீமேக் ஆனது. வர பிரசாத் இயக்கினார். இதிலும் பிரசாந்த் நாயகனாக நடித்தார், அவருக்கு ஜோடியாக சபா நடித்தார்.

இதற்கு பிறகு 1992ம் ஆண்டு 'அனோகா பிரேம்யூத்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யகோபால் பட்நாகர் இயக்கினார். பிரசாந்த் ஜோடியாக மம்தா குல்கர்னி நடித்தார். இந்த படம் 'பிரேம சிகரம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'ரோஜாக்கள் உனக்காக' என்ற பெயரில் தமிழிலும் வெளியிடப்பட்டது. இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : டுவின்சாக நடித்த சாவித்ரிபிளாஷ்பேக் : டுவின்சாக நடித்த ... டிக்கெட் கட்டணங்களை உயர்த்திய தெலுங்கானா அரசு டிக்கெட் கட்டணங்களை உயர்த்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap