Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னைக்கு இத்தனை படங்கள் ரிலீசா...?

21 ஆக, 2026 - 10:40 IST
எழுத்தின் அளவு:
How-many-films-have-been-released-so-far
Advertisement

இருதினங்களுக்கு முன் இந்தவாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பற்றிய செய்தியை வெளியிட்டு இருந்தோம். இப்போது தெலுங்கு, மலையாளம் மொழி படங்களையும் சேர்த்து இன்று வெளியாகும் படங்களின் பட்டியல் இது....

இன்று ஆகஸ்ட் 21ம் தேதி கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையில் படங்கள் வெளியாகி உள்ளன. ரியோ ராஜ், வத்திகா நடித்த 'ராம் அண்ட் லீலா', புதுமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடித்த 'மொத ராத்திரி', ஒரே ஒருவர் 74 துறைகளை கையாண்டு இயக்கிய 'ஒன் மேன்' மற்றும் தெலுங்கில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த டப்பிங் படமான 'இருமுடி', மலையாளத்தில் பிருத்விராஜ், மாளவிகா நடித்த 'கலீபா', நிவின்பாலி, மமிதா பைஜூ நடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்த படங்கள் தவிர, ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய 'சோளக் கொல்லை பொம்மை', புதுமுகங்கள் நடித்த 'முன்தினம்', ஆங்கில படமான 'இன்சிடியஸ்' ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இளன் இயக்கி நடித்த 'பியார் பிரமோ காதல்' படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஓணம் பண்டிகை வருவதாலும், அடுத்த வாரம் டாக்சிக் ரிலீஸ் என்பதாலும் இந்த வாரம் இவ்வளவு படங்கள். இதில் எந்த படத்துக்கும் பெரிய ஓபனிங் இல்லை. மொத ராத்திரி படத்துக்கும் மட்டும் ஓரளவு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த வாரங்களில் வந்த படங்களில் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பல தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அடுத்தவாரம் புதன்கிழமை டாக்சிக் வருவதால் இதில் பல படங்களை செவ்வாய்கிழமையுடன் தியேட்டரில் இருந்து துாக்க வேண்டிய நிலை வரலாம்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பழைய பாக்கியால் முதல் நாளே இரண்டு மணி நேரம் தடைப்பட்ட ராம் கோபால் வர்மாவின் படப்பிடிப்புபழைய பாக்கியால் முதல் நாளே இரண்டு ... சூர்யாவின் முதல் 2 மில்லியன் வசூல் சூர்யாவின் முதல் 2 மில்லியன் வசூல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap