Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூட்டோடு சூடாக 'அப்டேட்' கொடுத்த 'டேர் டெவில்'

17 செப், 2026 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Dare-Devil-Gets-Hot-Update-With-Suit
Advertisement

அரசியல் உலகில் மட்டுமல்லாது, சினிமா உலகிலும் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியது தமிழக முதல்வர் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் லண்டன் சந்திப்பு. கடந்த 25 வருடங்களாக சினிமா உலகில் எதிரெதிர் துருவங்களாக இருந்தவர்களது திடீர் சந்திப்பும், நெருக்கமும் அரசியல் மற்றும் சினிமா உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அஜித்குமார் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் சர்கியூட் கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். அஜித் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கவே விஜய் இப்படிச் செய்தார் என்றும், தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஸ்பான்சர்களின் கவனத்தை ஈர்க்கவே அஜித் இப்படிச் செய்தார் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த பரபரப்புகள் அடங்குவதற்கு முன்பாகவே, அஜித் அடுத்து நடிக்க உள்ள 'டேர் டெவில்' படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி நவம்பர் 2ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று அறிவித்துள்ளார்கள். அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு நாளுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே இந்த அறிவிப்பு வெளியானது ஏன் என்பதும் குறித்தும் திரையுலகில் கேள்விகள் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்புகன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதா ... 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் பஞ்சாயத்து ஓவர் 'டான்' இயக்குனர் சிபி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap