Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆர்யாவின் 40வது படம் டிசம்பர் 4ல் ரிலீஸ் | அப்பாகுட்டி : விஜய் ஆண்டனியின் செண்டிமென்ட் நம்பிக்கை | தமிழ் ‛டைட்டானிக்' 7 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் ரசிகர்களுக்கு பிடிக்கும் : கலையரசன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் வழக்கறிஞராக நடித்த ஒரே படம் | விசித்திரமான இன்ஸ்டாகிராம் வதந்திக்கு மினியன் மூலம் பதிலளித்த மமிதா பைஜூ | கமல்ஹாசன் நடிக்க வேண்டிய இத்தனை பிரம்மாண்ட படங்கள் கைவிடப்பட்டதா? | ரஜினியின் முகத்தில் சிகரெட் புகை ஊதும் காட்சியில் பதட்டமடைந்த வித்யா பாலன்! | ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் சாரா அர்ஜூன்! | 'வாரணாசி' படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த ராஜமவுலி: அமெரிக்காவில் குடும்ப விழாவில் பங்கேற்பு! | பூஜா ஹெக்டே 36வது பிறந்தநாள்: 'ஸ்ரீ ஸ்ரீ' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைலரான நடனம் : லிங்குசாமி விளக்கம்

12 அக், 2026 - 06:50 IST
எழுத்தின் அளவு:
Viral-dance-Lingusamy-explains
Advertisement

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ‛ஆனந்தம், சண்டக்கோழி, ரன்'' என வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் லிங்குசாமி. தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் போதிய வரவேற்பை பெற முடியவில்லை. சமீபகாலமாக பட நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் ‛வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற ‛‛அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...'' பாட்டிற்கு இவர் நடனமாடினார். இந்த நிகழ்ச்சியில் ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த வீடியோ வைரலாக அவரை பாராட்டியும், விமர்சித்தும் பலர் கருத்து பதிவிட்டனர்.

இதுபற்றி லிங்குசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது, ‛‛மலேசியாவில் கவுதம் மேனனின் இசை விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதற்கு என்னையும் அழைத்து இருந்தனர். அப்போது என்னை நடனமாடி சொல்லி கேட்டனர். அது சும்மா ஜாலியாக ஆடியது. நான் ஒன்றும் தேர்ந்தெடுத்த நடனக்கலைஞர் கிடையாது. இதுபற்றி நிறைய பாராட்டும், விமர்சனமும் வருகிறது, நான் பார்த்தேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் 27 படத்திற்கு சாய் அபயங்கர் இசைசிவகார்த்திகேயன் 27 படத்திற்கு சாய் ... கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் சாய் பல்லவி? கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் சாய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap