ஆபாச ஏஐ வீடியோ : அருவருப்பான செயல் என நடிகை சுனைனா கண்டனம் | 'கந்தன் கருணை' முதல் 'சிந்து பைரவி' வரை: சிவகுமார் நடிப்பில் பிரபலமான படங்கள் | ‛சிவகுமார் 85' : இளமை என்னும் பூங்காற்று! | இப்படியொரு வேடத்தில் நடித்தது இல்லை : 'கேஜிஎப்' ஸ்ரீநிதி ஷெட்டி | தமிழ் சினிமா பிரபலங்களின் அறியப்படாத ஆன்மிக நம்பிக்கைகள் | இவங்க இல்லாமல் தங்கச்சி சென்டிமென்ட்டா... : தமிழ் சினிமாவில் தங்கை ரோலில் அசத்தியவர்கள் | சித்தி இத்னானி படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை: தயாரிப்பாளர் கண்ணீர் | எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வு | லேடி கேங்ஸ்டராக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் | சாய் பல்லவி : ஒரு படத்தில் 'அமைதி', மற்றொரு படத்தில் 'அதிரடி' |

'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்து தனுஷை வைத்து 'ஓம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. நவம்பர் 20ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.
இந்த நிலையில் சாய் பல்லவி இப்படத்தில் நித்யா ரெட்டி எனும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுப்பற்றிய கிளிம்ஸ் வீடியோ இன்று (அக்.,26) மாலை 6 மணிக்கு ரிலீசாகிறது.