கிராமி விருது போட்டியில் பாரதியார் பாடல் | நான் அம்மா செல்லம், அப்பா உடன் இணைந்து நடிக்க ரெடி : துல்கர் சல்மான் | இந்தியா சார்பாக ஆஸ்கர் அடிக்குமா 'கோந்தல்'? : படத்தில் அப்படி என்ன ஸ்பெஷ்! | கதை தேர்வில் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஸ்ரீலீலா | சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட் படங்கள் | சன்னி தியோலின் சூர்யா வெளியீடு ஒத்திவைப்பு : நீதிமன்றத்தில் தடை கோரிய மருத்துவ சங்கம்! | மைசா படத்தின் விளம்பரப் பணிகளில் இறங்கப்போகும் ராஷ்மிகா | சீன் ரூ.260 கோடி வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்தது | பிளாஷ்பேக்: கதையின் நாயகனாகவும் கதாசிரியராகவும் எம் ஜி ஆர் பணியாற்றிய ஒரே திரைப்படம் | 957 மில்லியன் பார்வைகள் : புட்ட பொம்மா சாதனையை முறியடித்த சுயாதீன தெலுங்குப் பாடல் |

தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவராக ராஜ் பிரபு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வாக்கு பதிவின் முடிவுகளின் படி, பொதுச்செயலாளராக பெருமாள் நெர், பொருளாளராக மருது சங்கர், துணைத் தலைவர்களாக கவிதா பாரதி, தாமஸ் கென்னடி, இணைச்செயலாளர்களாகஜா.தீபா, குரு சம்பத்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
முத்துச்செல்வன், ஜோதி, அருணாச்சலம், அன்புச் செழியன், பொன் இளங்கோ, சபரிநாதன், குமரேசன், கே.வடிவேலு ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.




