Advertisement

சிறப்புச்செய்திகள்

‛சிவகுமார் 85' : இளமை என்னும் பூங்காற்று! | இப்படியொரு வேடத்தில் நடித்தது இல்லை : 'கேஜிஎப்' ஸ்ரீநிதி ஷெட்டி | தமிழ் சினிமா பிரபலங்களின் அறியப்படாத ஆன்மிக நம்பிக்கைகள் | இவங்க இல்லாமல் தங்கச்சி சென்டிமென்ட்டா... : தமிழ் சினிமாவில் தங்கை ரோலில் அசத்தியவர்கள் | சித்தி இத்னானி படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை: தயாரிப்பாளர் கண்ணீர் | எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வு | லேடி கேங்ஸ்டராக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் | சாய் பல்லவி : ஒரு படத்தில் 'அமைதி', மற்றொரு படத்தில் 'அதிரடி' | 46வது ஆண்டில் அந்த 7 நாட்கள் : பாலக்காட்டு மாதவனை, வசந்தியை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ஆனந்த் பாபு இரண்டு வேடங்களில் நடித்த படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இயக்கிய படம்

27 அக், 2026 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Flashback-Film-directed-by-Actor-SS-Rajendran
Advertisement


எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களோடு பயணித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தூய தமிழ் உச்சரிப்பால் லட்சிய நடிகர் என்ற பெயரை பெற்றார். சிவாஜியுடன் 'பராசக்தி'யில் அறிமுகமானாலும், எம்ஜிஆருக்கு நெருக்கமானவராக இருந்தார். பல படங்களில் பல கேரக்டர்களில் நடித்தாலும் புராண படங்கள், பக்தி படங்களில் நடித்ததில்லை.

நடிகராக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது கேரியரில் 3 படங்களை இயக்கி உள்ளார். 1960ம் ஆண்டு 'தங்கரத்தினம்' என்ற படத்தையும், 1964ம் ஆண்டு 'அல்லி' என்ற படத்தையும், 1966ம் ஆண்டு 'மணிமகுடம்' என்ற படத்தையும் இயக்கினார்.

தான் இயக்கிய படங்களை தானே தயாரித்தார். ஆனால் எந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறாததால் ஒரு கட்டத்தில் படம் இயக்குவதை கைவிட்டார். அவர் இயக்கிய படங்களில் அவரே நாயகனாக நடித்தார். அவரது மனைவி விஜயகுமாரி நாயகியாக நடித்தார். எல்லா படங்களும் முற்போக்கு சிந்தனைகள் மற்றும் பகுத்தறிவு கருத்துகளை பேசும் படங்களாக இருந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்குப் பிறகு அஜித்தின் 'டேர் டெவில்' படப்பிடிப்புதீபாவளிக்குப் பிறகு அஜித்தின் ... பிளாஷ்பேக்: ஆனந்த் பாபு இரண்டு வேடங்களில் நடித்த படம் பிளாஷ்பேக்: ஆனந்த் பாபு இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap