Advertisement

சிறப்புச்செய்திகள்

காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓம் இரு பாகங்களுக்கும் தொடர்பில்லை : ராஜ்குமார் பெரியசாமி

30 அக், 2026 - 03:56 IST
எழுத்தின் அளவு:
Om-There-is-no-connection-between-the-two-parts-Rajkumar-Periyasamy
Advertisement

தனுஷ், மம்மூட்டி நடித்துள்ள ஆக்ஷன் டிராமா படமான ‛ஓம்' வரும் நவம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அமரன் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதால், ஓம் படம் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஓம் படம் இரு பாகங்களாக உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், இந்த இரண்டு படங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளர். அவர் கூறுகையில், கதை முதல் படத்திலேயே முடிவடைந்து விடும். இது இருமொழிப் படம் அல்ல. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் தங்கள் தாய்மொழியிலேயே நேரடியாக உருவான ஒரு படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைப் பெறுவார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்-டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நமோ நாராயணனுக்கு சிபாரிசு செய்த ரஜினிநமோ நாராயணனுக்கு சிபாரிசு செய்த ... ரவுடி ஜனார்த்தனா இரண்டு பாகங்களாக வெளியாகிறதா? ரவுடி ஜனார்த்தனா இரண்டு பாகங்களாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap