Advertisement

சிறப்புச்செய்திகள்

காசி அண்ணா தியேட்டரில் கைலாயம் போல் செட் அமைத்த ரசிகர்கள் | வில்லியாக நடிக்க ஆசை: 'மொத ராத்திரி' பானு பிரியா | அழகிற்கு அப்படி என்ன மெனக்கெடல் ஸ்ரீபவியின் ரகசியம் | 'ஏஒடி' படம் பார்த்துவிட்டு சவாலில் தோல்வி : ஒரு லட்சம் கொடுத்த இயக்குனர் சுகுமார் | 'டேர் டெவில்' தொடர் படப்பிடிப்பு : அஜித்தின் அன்புக் கட்டளை | பத்ரகாளி, அருந்ததி, அண்ணாத்த : ஞாயிறு திரைப்படங்கள் | சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ் | பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஷாருக்கான் - கரீனா கபூர் | மிக விரைவில் வாரணாசி அப்டேட் : ராஜமவுலி சொன்ன தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜா ராணிக்கு பின் காதல் படம் : ஆர்யா சொன்ன தகவல்

24 நவ, 2026 - 01:01 IST
எழுத்தின் அளவு:
Love-Story-After-Raja-Rani-says-Arya
Advertisement

மலையாள இயக்குனரா நிகில் முரளி இயக்க, ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா நடிக்கும் ‛ஹலோ காதல்' படம் டிசம்பர் 4ல் ரிலீஸ் ஆகிறது. இது ரொமான்டிக், காமெடி ஜானரை சேர்ந்தது. படம் குறித்து ஆர்யா பேசியது...

மறைந்த இயக்குனர் ஜீவா உள்ளம் கேட்குமே படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அது காதல் படம். அவர் உயிரோடு இருந்தால் நிறைய மாறுபட்ட காதல் படங்களை இயக்கியிருப்பார். நானும் சில ஆண்டுகளாக காதல் படங்களில் நடிக்கவில்லை. என் மனைவி அப்படிப்பட்ட ஒரு கதையில் நடிக்கணும் என சொன்னார். ஒரு நாள் ஏர்போர்ட் செல்லும்போது இந்த கதை கேட்டு ஓகே சொன்னேன்.

தமிழ் வசனங்களை ஹலீதா எழுதியிருக்கிறார். இயக்குனர் நிகில் முரளி 'பிரணய விலாசம்' என்ற மலையாள படத்தை இயக்கியவர், அது அருமையான கதை. ரொம்ப நாளைக்கு அப்புறம், 'ராஜா ராணி'க்கு அப்புறம் இப்பதான் ஒரு லைட்-ஹார்ட்டட் படம் பண்றேன். நானும் ஜி.வி.பிரகாசும் நல்ல நண்பர்கள். "மச்சான், ஒரு கதை கேட்டிருக்கேன். தயவுசெய்து நீ கதை கேட்டுட்டு மியூசிக் போட்டுக் கொடுடா" அப்படின்னு சொன்னேன். அவர் ஓகே சொன்னார். அவருக்கு நன்றி, ஏன்னா, அவரு 15 படத்துக்கு மியூசிக் போடுறாரு, 10 படத்துல நடிக்கிறா, அதுல அஞ்சு பட தயாரிக்கிறார். ஆனாலும் நம்ம டீம்ல இருந்து யாரு கால் பண்ணாலும் சரி, ஒரு மெசேஜ் பண்ணாலும் நெக்ஸ்ட் பைவ் மினிட்ஸ்ல ரிப்ளை வரும். 'ஓரம் போ' காலத்திலிருந்து அவருடன் டிராவல் பண்ணிட்டு இருக்கோம். நிகிலா விமல் அருமையாக நடிச்சு இருக்காங்க. அடுத்து என் நடிப்பில் வேட்டுவம், சார்பட்டா பரம்பரை 2 வருது'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளைய புரட்சி தலைவி பேரவை : திரிஷா ஆதரிக்கிறாரா...?இளைய புரட்சி தலைவி பேரவை : திரிஷா ... மோகன்லாலை தொடர்ந்து மம்முட்டி ரசிகர்களும் அப்செட் மோகன்லாலை தொடர்ந்து மம்முட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap