எம்எஸ் சுப்புலட்சுமி 'பயோபிக்' : ஆச்சரியத்தை ஏற்படுத்திய அனிருத் பெயர் | ஒரே தொடருக்காக 5 முறை சிறந்த நடிகை விருது பெற்ற ஜீன் ஸ்மார்ட் | 'பத்தா' 80ஸ் குடும்பஸ்தன் கதை: இயக்குனர் பாலாஜி தரணிதரன் | 9 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்ட தணிக்கை குழு: 18 புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு | அஹானா கிருஷ்ணா திருமணம்: ஒளிப்பதிவாளர் நிவீஷ் ரவியை மணந்தார் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: மறைக்கப்பட்ட இசை கலைஞர் | இனி, அனிருத் வாழ்க்கை மாறப்போகுது: கமல்ஹாசன் சொன்னது ஏன்? | கார்த்தியும் சூர்யாவும் ஏன் முதல் வரிசைக்கு முன்னேற முடியவில்லை? | குஞ்சம்மா, சண்முகவடிவு, சதாசிவம்: யாரை குறிப்பிடுகிறார் ராஷ்மிகா? |

38 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தனது13 வயதிலேயே சினிமாவில் நடிகையாகிவிட்ட அவருக்கு தற்போது 50 வயதாகிறது. ரஜினியுடன் படையப்பாவில் நடித்திருந்த நீலாம்பரி கேரக்டரைத் தொடர்ந்து பாகுபலியில் நடித்த சிவகாமிதேவி போன்ற கதாபாத்திரங்கள் ரம்யாகிருஷ்ணனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவை.
இப்போதுவரை தனது திறமைக்கு சவால் விடக்கூடிய கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன், தனது குடும்ப நிகழ்ச்சிகளின்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் தான் கூலிங்கிளாஸ் அணிந்தபடி எடுத்த ஒரு ஸ்டைலான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து, ஐம்பது வயதானாலும் அந்த அழகும் ஸ்டைலும் அப்படியேதான் இருக்கு என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.




