ஸ்கிரிப்டில் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் 'டக்' என சேர்த்து 'ஹிட்' ஆன சீன்கள் | வார்த்தைகள் புரியவில்லை... ஆனால் பாடல் மட்டும் ஹிட் | நவம்பரில் கிரீஸ் நாட்டில் அனிருத் - காவ்யா திருமணம்.? | தொழில்நுட்ப புரட்சியாளர் 'பிரசாத் லேப்' சிவராமன் காலமானார்: கமல் இரங்கல் | மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி நடத்தும் குஷ்பு | குழந்தைகள் என்னை கொண்டாடுகிறார்கள்: மமிதா மகிழ்ச்சி | 'ராம் இன் லீலா' தலைப்பு மாற்றம் | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் நடித்த நாட்டுப்புற பாடகி | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர மிமிக்ரி கலைஞர் | சூர்யவம்சம்... வாரணம் ஆயிரம்... படங்களுக்குபின் : ராதிகா சொன்ன தகவல் |

மாஸ்டர் படத்தையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடம் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஏற்கனவே பீஸ்ட் படத்தின் இரண்டு விதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து தீபாவளி அன்று பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.




