Advertisement

சிறப்புச்செய்திகள்

'ஓம்' படத்தில் நித்யா ரெட்டியாக சாய் பல்லவி | பிளாஷ்பேக்: தென்னிந்தியாவின் முதல் டெக்னிக்கலர் திரைப்படத்தைத் தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் | ராஷ்மிகாவை தமிழர் என்று குறிப்பிட்டுப் பின்னர் திருத்திய ஜாவேத் அக்தர் | 'தி பாரடைஸ்' : மகேஷ் பாபு மகன் அளித்த ரேட்டிங்கால் சர்ச்சை | வட அமெரிக்காவில் புதிய வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர் 2' | அக்டோபர் 30ல் 6 படங்கள் ரிலீஸ் | 'தர்மன்' அப்டேட்: ரஜினி உடன் 6வது முறையாக இணைந்த நயன்தாரா | பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் ‛கமல் ஸ்ரீதேவி' | புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே 'ழகரம்' தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சூர்யா | பட்ஜெட் 3 கோடி... வசூல் 100 கோடி... சாதனை படைத்த கன்னட படம் 'பிரேமதா ஊரலி' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தர்மன்' அப்டேட்: ரஜினி உடன் 6வது முறையாக இணைந்த நயன்தாரா

26 அக், 2026 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Dharman-update-Nayanthara-joins-Rajini-for-the-6th-time
Advertisement


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. அடுத்து 'டிராகன்' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

சிம்ரன், ராஷி கண்ணா, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் 'தர்மன்' படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் ரஜினியுடன் 'சந்திரமுகி, சிவாஜி (ஒரு பாடல்), குசேலன், தர்பார் மற்றும் அண்ணாத்த' ஆகிய ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது 6வது முறையாக இணைந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் ‛கமல் ஸ்ரீதேவி'பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் ‛கமல் ... அக்டோபர் 30ல் 6 படங்கள் ரிலீஸ் அக்டோபர் 30ல் 6 படங்கள் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap