மேடை முதல் மெகா சீரியல் வரை.. நகைச்சுவை நடிகர் இந்திரன் | குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த சல்மான் கான் | 250 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பவழ மல்லி, முட்ட கலக்கி' | அனுபவமின்மையால் ஏற்பட்ட தவறுகள் ; நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஸ்வேதா மேனன் கடிதம் | வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வோம் : வெற்றி பெற்ற சேரன் பேட்டி | கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டீர்கள்; தேசிய விருது பெற்ற மம்முட்டிக்கு கமல் வாழ்த்து | 'ஒன் லாஸ்ட் டைம்' : முதல்வர் விஜய்யின் கடைசி படமாக வரும் 'ஜனநாயகன்' | நிதி மோசடியில் சிக்கி தேசிய விருதுகளைத் தவறவிட்ட 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் ; தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமி விருப்பம் | தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராகிறார் சேரன் |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த 2020ல் கொரோனா முதல் அலை சமயத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், சமம் என்கிற அமைப்பின் சார்பாக அவருக்கு உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
அதனுடன் சமம் சங்கீத மேகம் என்கிற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தும் பாடகர் விஜய் யேசுதாஸ் சமம் அமைப்பின் சார்பாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றதுடன் எஸ்பிபியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.




