முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி | கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் சாய் பல்லவி? | வைலரான நடனம் : லிங்குசாமி விளக்கம் | சிவகார்த்திகேயன் 27 படத்திற்கு சாய் அபயங்கர் இசை | பி.எஸ்.மித்ரனுடன் இணையும் யஷ் | சுகுமார், ராம்சரண் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் | நடிகையாக அறிமுகமாகும் சிவரஞ்சனி மகள் | ஹீரோக்களுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டி மிரட்டிய நடிகைகள் | ‛சினேகா 45' : புன்னகை மாறாத அரசியின் டாப் 10 படங்கள் | ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை: 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர்' படக்குழு முயற்சி |

'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்து தனுஷை வைத்து 'ஓம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 16ல் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் அக்.,15ல் ரிலீசாவதால் ஓம் படத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் நவம்பர் 20ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே தேதியில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சத்தியவான் சாவித்திரி' படமும் ரிலீசாகிறது.