வீரபாகு முதல் கைப்புள்ள வரை... : வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் | ரிலீசுக்கு முன்பே ஓடிடி உரிமம் விற்பனையான 'ஹைக்கூ' | மொழி குறித்து சர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார் | பிளாஷ்பேக் : ராஜ்கிரண் ஹீரோவாக மாறிய தருணம் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் வாய்ப்பை தவற விட்ட நாயகன், நாயகி | 'தி பாரடைஸ்' படத்திற்கு டிரைலர் வராது ? | அடுத்தடுத்து வரும் சின்ன படங்கள் | லண்டன் இல்ல... கீர்த்தி சுரேஷ் போனது கனடாவுக்கு... | குடிப்பழக்க பாதிப்பை சொல்லும் நல்ல படம் | ஆகாயம் படத்தை இயக்கும் நாகராஜ் : அக்காவாக நடிக்கும் கனிகா |

கார்த்தியின் சர்தார் 2, சூரி நடித்த மண்டாடி படம் வெளியாகிவிட்டது. அடுத்த வாரம் செப்டம்பர் 18ல் ஏனோ பெரிய படங்கள் வெளியாகவில்லை. டார்க் ஹெவன், கோல்ட் கால், லட்சியவாதி, நல்ல படம், பீப், ராவளி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. செப்டம்பர் 17ல் கருணாஸ், நிமிஷா நடித்த என்ன விலை படமும் வருகிறது. செப்டம்பர் 24ம் தேதி கங்கை அமரன், ரோஜா நடித்த லெனின் பாண்டியன், செப்டம்பர் 25ம் தேதி ஆதியின் மீசைய முறுக்கு, அசோக் செல்வன் நடித்த அன்பில் அவன், பாரதிராஜா நடித்த புலவர் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் டோரதி படங்களும் வெளியாக உள்ளன. இந்த மாதம் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் தான் அதிகம் வருகின்றன.




